விஜய் நடிப்பில் ஒரு சில வாரங்களுக்கு முன் திரைக்கு வந்த படம் மெர்சல். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, அதே சமயத்தில் பல சர்ச்சைகளையும் சந்தித்தது.
இதை தொடர்ந்து மெர்சல் படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, திரையரங்கிற்கு மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து பார்த்து செல்கின்றனர்.
இந்நிலையில் மெர்சல் உலகம் முழுவதும் சேர்த்து ஷேர் மட்டுமே ரூ 110 கோடி வந்துள்ளதாக கூறப்படுகின்றது, இதன் மூலம் தென்னிந்தியாவில் பாகுபலி மற்றும் ரஜினி படத்தை தவிர்த்து இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது மெர்சல் மட்டுமே என கூறப்படுகின்றது.
மெர்சல் ஷேர் மட்டும் இத்தனை கோடிகளா? அதிர்ந்த தென்னிந்திய சினிமா
Reviewed by AD
on
21:07
Rating:
Reviewed by AD
on
21:07
Rating:

No comments: