கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கத்தில் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் தீரன். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தது.
ஏற்கனவே வினோத் சதுரங்கவேட்டை என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர், அதனால், கண்டிப்பாக இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு தானாகவே உருவாகிவிட்டது.
இந்நிலையில் இப்படத்தில் ஒரு பிரமாண்ட சண்டைக்காட்சி உள்ளதாம், இதில் இரண்டு பஸ் ரன்னிங்கில் இருக்கும் போது அதன் மேல் ஒரு கும்பலை கார்த்தி பிடிப்பது போல் எடுத்துள்ளனர்.
அந்த காட்சி தான் படத்தின் மிகப்பெரிய ஹைலேட்டாக இருக்கும் என்று கார்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உயிரை பணயம் வைக்கும் சண்டைக்காட்சி- தீரன் ஸ்பெஷல்
Reviewed by AD
on
07:22
Rating:
Reviewed by AD
on
07:22
Rating:
No comments: