Latest News

கமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்.. கண்டனம் தெரிவித்த கமல்

சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் துவங்கிய சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். மேலும் பாலிவுட்டிலிருந்து அமிதாப், கஜோல், ஷாருக் கான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
கமல் மற்றும் அமிதாபுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கஜோல் அதை ட்விட்டரில் வெளியிட்டார். "Selfie time with two legends" என அதற்கு caption போட்டிருந்தார்.
வேறு ஒருவர் எடுத்த புகைப்படத்தை 'selfie' என தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததற்கு நெட்டிசன்கள் கஜோலை வறுத்தெடுக்க துவங்கிவிட்டனர்.
இது பற்றி பேசியுள்ள கமல்ஹாசன் "கஜோலை விட்டுவிடுங்கள், நான் செல்பி ரசிகன் கிடையாது, ஆனால் அந்த இருவரின் ரசிகன் தான். ட்ரோல் செய்வது சரியல்ல" என கூறியுள்ளார்.


iew image on Twitter
கமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்.. கண்டனம் தெரிவித்த கமல் கமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்.. கண்டனம் தெரிவித்த கமல் Reviewed by AD on 08:21 Rating: 5

No comments:

Powered by Blogger.