எஸ்.பி. ராஜ்குமார் இயக்கத்தில் விஜய், தமன்னா நடித்திருந்த படம் சுறா. வழக்கம் போல் விஜய் படத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களும் இப்படத்தில் இருந்தது. மாஸ், கிளாஸ், ஆக்ஷன், நடனம் இப்படி எல்லா விஷயத்திலும் விஜய் கலக்கி இருந்தார்.
அண்மையில் இப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு அங்கு ஒரு பிரபல தொலைக்காட்சியில் வெளியாகி இருந்தது. நவம்பர் 10ம் தேதி ஒளிபரப்பட்ட இப்படத்தை 4.56 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். அதோடு படம் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் வரிசையில் 5வது இடத்தை பிடித்துள்ளது.
விஜய்யின் சுறா படத்திற்கு பாலிவுட் ரசிகர்கள் கொடுத்த அதிர்ச்சி
Reviewed by AD
on
06:00
Rating:
Reviewed by AD
on
06:00
Rating:

No comments: