ஹாலிவுட் படங்கள் எப்போதும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெரும். அதிலும் இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் வெளிவந்த 6 நாட்களில் ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இதில் சீனாவில் மட்டும் இப்படம் ரூ 300 கோடி வரை வசூல் செய்துள்ளது.
மேலும், இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களை விட இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதாம், தற்போது வரை இப்படம் ரூ 40 கோடி வசூல் செய்துள்ளதாம்.
தலையே சுற்றி போகும் வசூல்- தோர் இத்தனை கோடிகளா?
Reviewed by AD
on
21:13
Rating:
Reviewed by AD
on
21:13
Rating:

No comments: